பாஜகவுக்கு தாமரை சின்னம் – தீர்ப்பு ஒத்திவைப்பு!Chennai High Court : தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.