மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?விஷால் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.60 கோடி வசூல் செய்திருந்தது.
மூன்றே நாட்களில் 50 கோடி...பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!டிராகன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாமாகுட்டி & ரெவியுடன் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நிகிதா....வைரலாகும் வீடியோ.!லவ் டுடே படத்தில் நடித்த நிகிதா, ரெவி, மாமாகுட்டி போன்ற அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றே கூறலாம். படம் வெளியாகி பல நாட்கள்
விஜயின் சூப்பர் ஹிட் பட தலைப்பு இப்படி போய்டுச்சே... வருத்தத்தில் ரசிகர்கள்...தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "லவ் டூடே". இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்