காமன்வெல்த் 2022 : இந்திய வீராங்கனைக்கு தொடர் மன உளைச்சல்.. பயிற்சியாளர் வெளியேற்றம்.!இந்திய குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, காமென்வெல்த் போட்டி தொடரில் பயிற்சி மேற்கொண்டு வரும் எனக்கு தொடர் மனஉளைச்சல் கொடுக்கப்படுகிறது என வருத்தம்