'லவ்வர்' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் குட் நைட் திரைப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ்