"நீரஜ் சோப்ராவின் ஈட்டி ரூ 10 கோடி;ஏலத்தில் பங்கேற்க வாருங்கள்" – பிரதமர் மோடி அழைப்பு..!Neeraj Chopra's spears auctioned for Rs 10 crore; "Come and participate in this event" - Prime Minister Modi's call ..!
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு டிஎஸ்பி பதவி அறிவித்த அசாம் முதல்வர்..!டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு அசாம் மாநில முதல்வர் டிஎஸ்பி பதவி வழங்கி கௌரவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினாவை வரவேற்ற அசாம் முதல்வர்..!விமான நிலையத்தில் நேரடியாக சென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினாவை அசாம் முதல்வர் வரவேற்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா கிராமத்திற்கு கிடைத்த சாலை..!டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த லவ்லினாவின் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.