கொரோனா தொற்றை விரைவில் கண்டறியும் குறைந்த விலை சென்சார் -அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்கொரோனா அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காணும் வகையில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த விலையில் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.