வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.