உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 10ம் தேதி முதல் வெளுக்க போகும் கனமழை!தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.