கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மீண்டும் சென்னையில் வெயில்!சென்னை மற்றும் ஆந்திராவிற்கு இடையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.