மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் பாசனத்திற்கான நீர்திறப்பு நிறுத்தம்..!மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம்