சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழக்கு தள்ளுபடி.!சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
#BREAKING: சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு 5 மாதம் அவகாசம்!The lower court has been given an additional 5 months to hear the murder case of Sathankulam father and son.