டி-20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர்! மோசமான சாதனை படைத்த சிட்னி தன்டர்.!டி-20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஸ்கோர் அடித்து மோசமான சாதனை படைத்துள்ளது சிட்னி தன்டர் அணி.