நடுரோட்டில் பலத்த சத்தத்துடன் வெடித்த சிலிண்டர் லாரி.! பதற்றத்தில் காஷ்மீர் மக்கள்.!காஷ்மீரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது.