8 மணி நேர போராட்டம்... மீட்கப்பட்ட எரிவாயு டேங்கர் லாரி அனுப்பி வைப்பு!கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் விபத்துக்குள்ளான எரிவாயு டேங்கர் லாரி 8 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்டது.
Live : கோவை சமையல் எரிவாயு லாரி விபத்து முதல்... அமலாக்கத்துறை சோதனை வரை...கோவை சமையல் எரிவாயு லாரி விபத்து முதல், பல்வேறு இடங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை வரை பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலை குறிப்பில் காணலாம்.
18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்... பள்ளிகளுக்கு விடுமுறை! கோவை அவினாசி பாலத்தில் சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.