வணிக சிலிண்டர் விலை உயர்வு...உணவுகளின் விலை மேலும் உயரும் அபாயம்!19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து, ரூ.2,246.50-க்கு விற்பனை
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு.!சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்