லெனின் சிலையை அகற்றிய பாஜக...???திரிபுராவில் இருந்த லெனின் சிலையை, சட்டசபை தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பாஜகவினர் அகற்றியுள்ளனர்.