சூடு பறக்க போகும் ஐபிஎல்! லக்னோ அணியின் மெண்டராக 'ஜாகீர் கான்' நியமனம்!நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் புதிய ஆலோசகராக ஜாஹிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.