ஐபிஎல் 2024 : குல்தீப் சுழலில் சுருண்ட லக்னோ.. டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு..!ஐபிஎல் 2024: முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
#IPL2022: அதிரடியாக சிக்ஸருடன் மேட்ச்-ஐ முடித்த ஆயுஷ் பதானி.. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி, 3-ம் இடத்தை
#IPL2022: வெற்றிபெறுமா டெல்லி?? லக்னோ அணிக்கு 150 ரன்கள் இலக்கு!லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
#IPL2022: முக்கியமான இரண்டு வீரர்கள் உள்ளே.. பலம் பெற்ற டெல்லி!இன்றைய போட்டியில் டெல்லி அணியில் 3 மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி, டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்யா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணிக்குள்
#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த லக்னோ!ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.