#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்த லக்னோ.. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-வது அணியாக லக்னோ அணி பிளே ஆப்ஸ்