IPL2024: சாம்சன், துருவ் ஜூரல் அதிரடி...தொடர் வெற்றியில் ராஜஸ்தான்..! புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம்..!
IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.