என்ன மனுஷன்யா! "அவுட் வேண்டாம்"...பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ஜிதேஷ் ஷர்மா "மன்கட்" முறையில் ரன்-அவுட் ஆனதற்கான மேல்முறையீட்டை வாபஸ் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.