ஊழல் குற்றச்சாட்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பதிவு ?ஊழல் குற்றச்சாட்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பதிவு செய்ய ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர்.