#BREAKING : மீண்டும் ஆட்சியமைக்க உள்ள ஆம் ஆத்மி ! டெல்லி சட்டப்பேரவையைக் கலைத்த துணை நிலை ஆளுநர்டெல்லி மாநிலத்தின் நடப்பு சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.