மோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியுடன் நடிக்க குஷ்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் […]