சிலிண்டர் வெடிப்பு : அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பிய குடும்பம்கொடைக்கானல் வெள்ளப்பாறை அருகில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு முற்றிலும் சேதமடைந்தது.