"ரோஹித், தோனியிடம் இருந்து கத்துக்கிட்டது இது தான்" மனம் திறந்த ரிஷப் பண்ட்!ரோஹித்திடம் இருந்து அன்பாக இருக்கவும், தொனியிடம் இருந்து செயல் முக்கியம் என்பதையும் கற்றுக்கொண்டதாக ரிஷப் பண்ட் கூறினார்.