தொடர் தோல்வியில் இருந்து மீண்ட சென்னை...லக்னோவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தனி ஆளாக போராடிய ரிஷப் பண்ட்! சென்னை அணிக்கு இது தான் இலக்கு!சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில்166 ரன்கள் எடுத்துள்ளது.
தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ அணியும் இதுவரை 5 போட்டிகள் மோதியுள்ள நிலையில் 3 முறை லக்னோ அணி வெற்றிபெற்றுள்ளது.
சேப்பாக்கம் திரும்பும் சென்னை !! லக்னோவுடன் மீண்டும் பலப்பரீட்சை !!ஐபிஎல் 2024 : இன்றைய நாளின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் மோதுகிறது.
வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது.