ரூ.27 கோடி வேலை செய்யல...ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சொதப்பி வருவதன் காரணமாக நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பீஸ்ட் மோடில் குஜராத்தை வெளுத்த பூரன்... 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
"பத்திகிச்சு இரு ராட்ச்சஸ் திரி"! துவைத்தெடுத்த கில் – சாய்! லக்னோவுக்கு இது தான் டார்கெட் !லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்துள்ளது.
LSGvsGT : டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு! மிட்செல் மார்ஷ்க்கு பதில் இவர் தான்!இதுவரை லக்னோ அணியும் குஜராத் அணியும் 5 முறை நேருக்கு நேராக மோதியுள்ள நிலையில் 1 முறை மட்டுமே லக்னோ வெற்றிபெற்றுள்ளது.