லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்... உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!லக்கி பாஸ்கர் 2 நிச்சயமாக வரும் ஆனால், கொஞ்சம் நேரம் ஆகும் என இயக்குநர் வெங்கி அட்லூரி மனம் திறந்து பேசியிருக்கிறார்.