ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாக உருவாகும் என இயக்குநர் வெங்கி அட்லூரி அறிவித்தார். ஜூலை 6, 2025 அன்று ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இந்த விஷயத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு, முதல் பாகத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்கி பாஸ்கர்’ திரைப்படம், அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் துல்கரின் நடிப்பால் தென்னிந்திய […]