ரம்மி, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்.!தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
லுடோவால் பறிபோன மனைவி..! போலீசாரிடம் புகார் அளித்த கணவர்..!லுடோவில் பணத்தையெல்லாம் இழந்ததால், தன்னையே பணயம் வைத்து விளையாடிய பெண்.
ஆன்லைன் சூதாட்டத்தின் உச்சக்கட்டம்.! தன்னையே பணயமாக வைத்து விளையாடி பெண்.!உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் ஆன்லைன் லூடோ விளையாட்டில் பணத்தை அதிகமாக இழந்து தன்னையே பணயமாக வைத்து விளையாடி தொற்றுள்ளர்.