இந்த மாதம் இந்தியா – ஜெர்மனி இடையே 160 விமானங்களை இயக்க திட்டமிடும் லுஃப்தான்சா.!லுஃப்தான்சா விமான நிலையம் இந்த மாதம் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே 160 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.