ரயிலில் உடமைகளை தொலைத்த பெண்.. கண்டுகொள்ளாத ரயில்வே... 2 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்.!லக்கேஜ் திருடப்பட்ட வழக்கில் பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.