#BREAKING: உக்ரைனின் 4 பிராந்தியங்களை இணைத்தது ரஷ்யா! – அதிபர் அறிவிப்புஉக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு.
#Breaking:"உக்ரைனின் இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளோம்" – ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்!உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.