வைரலான தொழுகை வீடியோ... இனி எந்த மத வழிப்பாட்டுக்கும் அனுமதி இல்லை.. பிரபல ஷாப்பிங் மால் அதிரடி.!
லக்னோ ஷாப்பிங் மாலில் சில இஸ்லாமியர்கள் ஒன்றாக தொழுகை செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இனி அங்கு எந்த மத வழிபாட்டுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.