நிலவை நெருங்குகிறது சந்திரயான்- 2!சுற்றுவட்டப்பாதை நான்காவது முறையாக மாற்றியமைப்புசந்திரயான் 2 வின் சுற்றுவட்டப்பாதை நான்காவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.