மீண்டும் தொற்றிக் கொண்ட ஏலியன்கள் குறித்த குழப்பம்?அபூர்வ சந்திர கிரகணம் அன்று நிகழ்ந்த சம்பவம் ....
பறக்கும் தட்டுகள் கடப்பது போன்ற காட்சிகள் அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்ந்த நாளில், பதிவாகி இருப்பதால், ஏலியன்கள் குறித்த குழப்பம் மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது.