3 ஆண்டுகள் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்த சிறுவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை..! – எம்ஜிஎம் மருத்துவமனை
ரஷ்யாவை சேர்ந்த மாஸ்டர் நாசவ் டயனோவ் என்ற சிறுவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர்கள்.