லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா? என ஜெயக்குமார் ட்வீட்.