12 மனைவிகள்.. 102 குழந்தைகள்... 568 பேரக்குழந்தைகள்.! வியக்க வைத்த 67 வயது மாமனிதர்.!உகாண்டா தலைநகர் லூசாகாவில் வசிக்கும் மூஸா எனும் 67 வயது நபர் 12 பெண்களை திருமணம் செய்து 102 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.