பிரியங்கா காந்தியை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய உத்தரவு.! லக்னோவில் குடியேற்றம்.! டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து பிரியங்கா காந்தியை காலி செய்ய கோரி உத்தரவிட்டதை அடுத்து உ. பி-யின் லக்னோவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.