20 மணி நேர உக்ரைன் பயணம்.. மோடியை அழைத்து செல்லும் ரயில் 'Force one'.! அப்படி என்ன இருக்கு?டெல்லி : உலகத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு ரயில் சேவையான உக்ரைனின் ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன்னில் மோடி பயணம் மேகொள்கிறார்.