கிராமத்து இளைஞனாக "விருமன்" கார்த்தி.! தெறிக்கும் திரை விமர்சனம் இதோ...கிராமத்து பின்னணியைக் கொண்ட விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தைத் தயாரித்துள்ளார். நடிகர்கள் கார்த்தி, அதிதி சங்கர்