விண்வெளிக்கு பறக்க போகிறார் ஜெஃப் பெசோஸ்...ஐந்து வயது கனவு பலிக்கப்போகிறது – அமேசான் நிறுவனர்அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டில் விண்வெளிக்கு பறக்க உள்ளதாக அறிவிப்பு