" இது இடைக்கால பட்ஜெட் அல்ல " பொய் சொல்லி " முழு பட்ஜெட் " தாக்கல்..ப.சிதம்பரம் விமர்சனம்...!!இடைக்கால பட்ஜெட் என்று கூறி விட்டு முழு பட்ஜெட்டையும் மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.