மதுரை லோக்கல் சேனலில் ஒளிபரப்பான தர்பார்! லைகா நிறுவனத்தின் அதிரடி முடிவு!இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் அதிகாரியாக நடித்துள்ளார்.