சென்னையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடக்கம்.!சென்னை-மைசூரு செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது.