பிரபல இசையமைப்பாளரின் மனைவி மரணம்.! பிரபலங்கள் இரங்கல்.!நடிகை மற்றும் இசையமைப்பாளரான எம். ஜி. ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி பத்மஜா இன்று உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார்.