சட்டமன்றம் ஷூட்டிங் ஸ்பாட் அல்ல – முதல்வர் விஜய்யை விளாசிய ஸ்டாலின்!யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.