கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுனரின் மகள்! ரூ.1 கோடி பரிசு வழங்கிய உதயநிதி! உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.